மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்
குறள் – 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலத்தைப் போல், தம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.