குறள் 130 அடக்கம் உடைமை கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து மு.வ… Read more
குறள் 132 ஒழுக்கம் உடைமை பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை மு.வ… Read more
குறள் 134 ஒழுக்கம் உடைமை மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் மு.வ… Read more
குறள் 135 ஒழுக்கம் உடைமை அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு மு.வ… Read more
குறள் 136 ஒழுக்கம் உடைமை ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து மு.வ… Read more
குறள் 137 ஒழுக்கம் உடைமை ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி மு.வ… Read more
குறள் 138 ஒழுக்கம் உடைமை நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் மு.வ… Read more