குறள் 691 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் மு.வ… Read more
குறள் 692 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய ஆக்கந் தரும் மு.வ… Read more
குறள் 693 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது மு.வ… Read more
குறள் 694 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து மு.வ… Read more
குறள் 695 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்காற் கேட்க மறை மு.வ… Read more
குறள் 696 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல் மு.வ… Read more
குறள் 697 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல் மு.வ… Read more
குறள் 698 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோ டொழுகப் படும் மு.வ… Read more
குறள் 699 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் மு.வ… Read more
குறள் 700 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் மு.வ… Read more