குறள் – 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலத்தைப் போல், தம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலத்தைப் போல், தம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திப் பெற்ற முத்தாரம்மன் கோவில். *முத்தான வாழ்வு அருளும் குலசை முத்தாரம்மன்* சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. இந்த உலகின் ஆதார சக்தியாக திகழ்பவள் அன்னை பராசக்தி. சக்தி அருள்பாலிக்கும் இடங்கள் சக்தி…
பெயர் : அதிபத்த நாயனார் குலம் : பரதவர் பூசை நாள் : ஆவணி ஆயில்யம் அவதாரத் தலம் : திருநாகை முக்தித் தலம் : திருநாகை வரலாறு சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார்.…
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார்…
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர்.…
சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்த முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது. தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார்…
அகத்தியர் (Agathiyar) என்பவர் தமிழி என்ற தமிழ் சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்குப் பயணப்பட்டு அதைச் சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினைத் தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழைச் சிவபெருமானிடமிருந்து கற்று உணர்ந்து மற்றவருக்கும் போதித்த ஆசானும் ஆவார். [1] இவரே அகத்தியம் எனும் முதல்…
கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் 1. அறம் செய விரும்பு 2. ஆறுவது சினம்3. இயல்வது கரவேல்4. ஈவது விலக்கேல்5. உடையது விளம்பேல்6. ஊக்கமது கைவிடேல்7. எண் எழுத்து இகழேல்8. ஏற்பது இகழ்ச்சி9. ஐயம் இட்டு உண்10. ஒப்புரவு ஒழுகு11. ஓதுவது ஒழியேல்12. ஒளவியம் பேசேல்13. அஃகம்…
திருக்குறள், சுருக்கமாகக் குறள், ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது…
திருவிழா ஆனித்திருமஞ்சனம், நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி தல சிறப்பு இங்குள்ள நடராஜர் அருகில் பதஞ்சலி இருக்கிறார். ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை நாட்களில் இவர் புறப்பாடாவார் *பொது தகவல்* கோயில் முன் மண்டபத்திலுள்ள ஒரு தூணில் ஆஞ்சநேயர், தலைக்கு மேலே வாலை வைத்து வணங்கியபடி காட்சியளிக்கிறார். பிரகாரத்தில் கன்னிமூல…