தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது
மு.வ…
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்
செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை காணிற் கிழக்காந் தலை
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து
காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர்
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்
அருவினை யென்ப உளவோ கருவியாற் கால மறிந்து செயின்
பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு