அனந்தீஸ்வரர் திருக்கோயில்
திருவிழா ஆனித்திருமஞ்சனம், நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி தல சிறப்பு இங்குள்ள நடராஜர் அருகில் பதஞ்சலி இருக்கிறார். ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை நாட்களில் இவர் புறப்பாடாவார் *பொது தகவல்* கோயில் முன் மண்டபத்திலுள்ள ஒரு தூணில் ஆஞ்சநேயர், தலைக்கு மேலே வாலை வைத்து வணங்கியபடி காட்சியளிக்கிறார். பிரகாரத்தில் கன்னிமூல…
