குறள் 56 வாழ்க்கைத் துணைநலம் தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் Read more
குறள் 57 வாழ்க்கைத் துணைநலம் சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை Read more
குறள் 52 வாழ்க்கைத் துணைநலம் மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் Read more
குறள் 51 வாழ்க்கைத் துணைநலம் மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை Read more
குறள் 58 வாழ்க்கைத் துணைநலம் பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு Read more