குறள் 52 வாழ்க்கைத் துணைநலம் மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் Read more
குறள் 56 வாழ்க்கைத் துணைநலம் தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் Read more
குறள் 57 வாழ்க்கைத் துணைநலம் சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை Read more
குறள் 42 இல்வாழ்க்கை துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை Read more
குறள் 58 வாழ்க்கைத் துணைநலம் பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு Read more
குறள் 43 இல்வாழ்க்கை தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை Read more