குறள் 1261 அவர்வயின் விதும்பல் காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு Read more
குறள் 1263 அவர்வயின் விதும்பல் மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும் Read more
குறள் 1264 அவர்வயின் விதும்பல் நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம் மறையிறந்து மன்று படும் Read more
குறள் 1265 அவர்வயின் விதும்பல் செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன் றன்று Read more
குறள் 1269 அவர்வயின் விதும்பல் புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு Read more
குறள் 1270 அவர்வயின் விதும்பல் நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல் Read more