குறள் 1091 குறிப்பறிதல் (களவியல்) அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு Read more
குறள் 1092 குறிப்பறிதல் (களவியல்) நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து Read more
குறள் 1093 குறிப்பறிதல் (களவியல்) பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு Read more
குறள் 1094 குறிப்பறிதல் (களவியல்) கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண் Read more
குறள் 1096 குறிப்பறிதல் (களவியல்) கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்னிவள் கண் Read more
குறள் 1098 குறிப்பறிதல் (களவியல்) ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு Read more
குறள் 1100 குறிப்பறிதல் (களவியல்) உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று Read more