குறள் 1111 நலம் புனைந்து உரைத்தல் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள Read more
குறள் 1112 நலம் புனைந்து உரைத்தல் பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து Read more
குறள் 1113 நலம் புனைந்து உரைத்தல் தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு Read more
குறள் 1114 நலம் புனைந்து உரைத்தல் நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள் Read more
குறள் 1116 நலம் புனைந்து உரைத்தல் உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தின் இயன்றன தோள் Read more