குறள் 1122 காதற் சிறப்புரைத்தல் மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று Read more
குறள் 1123 காதற் சிறப்புரைத்தல் முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு Read more
குறள் 1111 நலம் புனைந்து உரைத்தல் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள Read more
குறள் 1112 நலம் புனைந்து உரைத்தல் பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து Read more