குறள் 441 பெரியாரைத் துணைக்கோடல் அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் Read more
குறள் 442 பெரியாரைத் துணைக்கோடல் உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் Read more
குறள் 445 பெரியாரைத் துணைக்கோடல் சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் Read more
குறள் 446 பெரியாரைத் துணைக்கோடல் தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் Read more
குறள் 449 பெரியாரைத் துணைக்கோடல் முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை Read more
குறள் 450 பெரியாரைத் துணைக்கோடல் பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் Read more