குறள் 460 சிற்றினம் சேராமை நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉ மில் Read more
குறள் 445 பெரியாரைத் துணைக்கோடல் சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் Read more
குறள் 446 பெரியாரைத் துணைக்கோடல் தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் Read more