குறள் 442 பெரியாரைத் துணைக்கோடல் உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் Read more
குறள் 460 சிற்றினம் சேராமை நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉ மில் Read more
குறள் 445 பெரியாரைத் துணைக்கோடல் சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் Read more