குறள் 445 பெரியாரைத் துணைக்கோடல் சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் Read more
குறள் 446 பெரியாரைத் துணைக்கோடல் தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் Read more
குறள் 436 குற்றங்கடிதல் தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு Read more